நுண்கலை தேர்வு ஆய்வாளர்கள் தேவை

சர்வதேச கல்வி பேரவையில் பணிபுரிய பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை
நுண்கலை தேர்வு ஆய்வாளர்கள் தேவை

முதன்முறையாக இங்கிலாந்து அரசினாலும், தலைசிறந்த பல்கலைக்கழகத்தினாலும் அங்கீகாரம் பெற்ற பரீட்சை சபை, சர்வதேச கல்வி பேரவை. பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை போன்ற 16 நுண்கலை பாடத்திட்டத்தை வடிவமைத்து, சர்வதேச ரீதியாக இங்கிலாந்து அரசின் மேற்பார்வையில் பொதுபரீட்சைகளை நடாத்தி Grade 6 – Grade 8 UCAS Pointsகளுடன் கூடிய தரச்சான்றிதழ்களையும் Grade 1 – Grade 8 வரை 11+ க்கான Credits களையும் வழங்குகின்றோம் .

சர்வதேச கல்வி பேரவையில் தேர்வு ஆய்வாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள்,

எதிர்வரும் 29.02.2020 ஆம் திகதி நுண்கலை கலைஞர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சர்வதேச கல்வி பேரவை நடாத்தும் நுண்கலை தேர்வு ஆய்வாளர் தொடர்பான ஆசிரியர் பட்டறையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Date: 29/02/2020
Time: 10.00am to 1.30pm
Venue: Fredrik Bremer School,
Siddely Road
Walthamstow
E14 4EY

சர்வதேச ரீதியாக நுண்கலைக் கல்வியனை ஒருங்கிணைத்து வளர்த்தெடுக்க வகுக்கப்பட்டுள்ள ஏனைய செயற்திட்டங்களை சிறப்புற நடைமுறைப்படுத்தவும், சர்வதேச கல்விப்பேரவையுடன் இணைந்து செயற்படவும் முன்வருமாறு அனைத்து நுண்கலை ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்களை வேண்டிகொள்கிறோம்.
நன்றி

Ph: 02477113598 ; 07740100981 ; 07480757792